E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் பெருக்க திட்டம் ; கற்பழிப்பை ஒழிக்க மம்தா அதிரடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

28 டிச
2012
17:49
பதிவு செய்த நாள்
டிச 28,2012 17:47

கோல்கட்டா: நாடு முழுவதும் பெருகி வரும் பெண்கள் எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் இன்னும் 65 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா இன்று அறிவித்துள்ளார். டில்லி மாணவி கற்பழிப்பு தொடர்பான விஷயம் இப்போது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. தற்போது அரசியல் கலந்து இந்த விமர்சனங்கள் எழுந்து வருவதால் கருத்து தெரிவிப்பவர்கள் மிக கவனமாக வாயை திறந்து வந்தாலும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை சொல்லி விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் பிரணாப் முகர்ஜி மகன் மற்றும் மேற்குவங்க இடதுசாரி கட்சியை சேர்ந்த ஒருவர் அடங்குவர்.


கோல்கட்டாவில் நடந்த ஒரு கட்சி பேரணியில் பங்கேற்று பேசிய திரிணாமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பேசுகையில்: பெண்கள் எதிர் வன்முறை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது தொடர்பான குற்றங்களை விசாரிக்க மாநிலம் முழுவதும் 65 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். இதில் ஏற்கனவே 10 ஸ்டேஷன்கள் செயல்படத்துவங்கி விட்டன. மேலும் 19 மனித உரிமை கோர்ட்டுகளும், 158 விரைவு கோர்ட்டுகளும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதற்கிடையில் மம்தா குறித்து கற்பழிப்புடன் தொடர்பு படுத்தி பேசிய மார்க்., கம்யூ., எம்.பி.,க்கு அவரது கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
30-டிச-201219:48:26 IST Report Abuse
மும்பை தமிழன் பெண்கள் திருந்திவிட்டாலே போதும் குற்றங்கள் தன்னாலே குறைந்து விடும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Nan Mugan - Kabul ,ஆப்கானிஸ்தான்
30-டிச-201212:29:19 IST Report Abuse
Nan Mugan என்ன பண்றது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
30-டிச-201210:19:21 IST Report Abuse
kamarud அப்படியே மகளிர் அத்துமீறி [டிரஸ் ,நேரம்] நடந்துக்காம இருக்கவும் புத்தி சொல்ல கொஞ்சம் [பெண்] போலிச போடுங்களேன் ..........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Balaji - Coimbatore,இந்தியா
30-டிச-201201:05:11 IST Report Abuse
Balaji Highlights of the report - see adrindia for more details 6 MLAs have d that they have charges of rape against themselves in their sworn affidavits submitted with the Election Commission of India at the time of their election. Of these 6 MLAs with d rape cases, 3 are from SP namely Sribhagwan Sharma, Anoop Sanda and Manoj Kumar Paras from Uttar Pradesh, 1 from BSP namely Mohd. Aleem Khan from Uttar Pradesh, 1 of BJP namely Jethabhai G.Ahir from Gujarat and 1 of TDP namely Kandikunta Venkata Prasad from Andhra Pradesh. 36 other MLAs have d that they have other charges of crimes against women such as outraging the modesty of a woman, assault, insulting the modesty of a woman etc. Of the 36 MLAs who have d that they have charges of crimes against women, 6 MLAs are from INC , 5 from BJP and 3 from SP. U.P. has the maximum number of MLAs (8) who have d that they have charges of crimes against women, followed by Orissa and West Bengal with 7 MLAs each. 2 MPs, namely Semmalai S of ADMK from Salem constituency in Tamil Nadu and Adhikari Suvu of AITC from Tamluk constituency in West Bengal, have d that they have charges of crimes against women, such as cruelty and intent to outrage a woman’s modesty etc. Candidates Political Parties gave tickets to 27 candidates who contested the State Elections in the last five years, who have d that they have been charged with rape. Of these 7 are Indepent candidates, 5 have been given tickets by SP, 2 have been given tickets by BJP, 2 are BSP candidates and 1 has been given a ticket by INC. Out of these 27 candidates who d rape charges, 10 are from Uttar Pradesh, and 5 are from Bihar. Political Parties also gave tickets to 260 other contesting candidates in the Legislative Assembly Elections held in the last five years have d that they have charges of crimes against women such as outraging the modesty of a woman, assault, insulting the modesty of a woman etc. Out of the 260 candidates who d that they have been charged with crimes against women, 72 are IND candidates, 24 have been given tickets by the BJP, 26 candidates have been given tickets by the INC, 16 have been given tickets by the SP and 18 have been given tickets by BSP. Maharasthra has the maximum number of such candidates (41), followed by Uttar Pradesh (37) and West Bengal (22). In Lok Sabha 2009 Elections, political parties gave tickets to 6 candidates who d that they have been charged with rape, Of these, 1 is from RPP, 1 from RCP, 1 from BSP, 1 from JMM and 2 Indepent candidates. Out of these 6 candidates who d rape charges 3 are from Bihar, 1 from Delhi, 1 from Uttar Pradesh and 1 from Andhra Pradesh 34 other contesting candidates from the Lok Sabha 2009 General Elections d that they have charges of crimes against women. 12 out of the other 34 Lok Sabha 2009 candidates who d that they have been charged with crimes against women, are IND candidates, 4 are BSP candidates and 2 each from AITC and CPI (ML) (L). Maximum cases of crimes against women are against candidates from Bihar (9), followed by Maharashtra (6), and Uttar Pradesh (5). ADR and NEW strongly recomm that political parties should stop giving tickets to candidates with criminal backgrounds and who have been charged with serious crimes like murder, attempt to murder, especially crimes against women such as rape.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
jay - toronto,கனடா
29-டிச-201204:46:21 IST Report Abuse
jay பஸ்ஸில் பெண்களை சுரண்ட்டும் பொறுக்கிகளை என்ன செய்வது
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
28-டிச-201219:34:08 IST Report Abuse
M.P.MADASAMY சபாஷ் மம்தா.அதே நேரத்தில் எவ்வித பயமோ சமூக அவமானம் கருதியோ கற்பழிப்பை மறைத்துவிடாமல் தைரியமாக காவல்துறை,நீதிமன்றத்தை பெண்கள் பயன்படுத்த வேண்டும்.இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
Satheesh Kumar S - Bangalore,இந்தியா
28-டிச-201218:52:40 IST Report Abuse
Satheesh Kumar S 1000 போலீஸ் ஸ்டேஷன் வந்தாலும், கடுமையான சட்டம் வராத வரை, ஒன்றுமே நடக்காது.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
28-டிச-201218:10:37 IST Report Abuse
sitaramenv மம்தா அவர்களே ...எந்த சட்டம் போட்டாலும் மத்திய காங்கிரஸ் ஆளும் வரை எதையும் அமுல் படுத்த முடியாத சூழ் நிலைதான் நிலவும். ஜனாதிபதியின் மகன் எவ்வளவு அகங்காரமாக பேசுகிறார்.........................அல்லும் கூட்டணியின் தலைவியும் ஒரு பெண். இந்த லக்ஷணத்தில் எந்த சட்டம் போட்டு என்ன செய்வது..............................
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
28-டிச-201217:57:02 IST Report Abuse
Babu. M நல்ல காமெடி அப்போ இந்தியாவுல இது வர திருட்டு கொலை கொள்ளை நடக்க வில்லையா இல்ல இங்கு காவல் நிலையம் இல்லையா ???ஒரு நாடு நல்லா இருக்க அந்த நாட்டில் மூன்று துறைகள் லஞ்சம் வாங்க கூடாது 1.ராணுவம் 2.காவல் 3.மருத்துவம்.. இந்த நாட்டில் இவர்கள் எப்படி எண்டு உங்களுக்கு தெரியும் மேலும் மம்தா ஒன்றும் நல்லவர் இல்லை பதவிக்காக ஆட்சியை புடிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர் தான் மதிய அரசுக்கு அளிக்கும் வாபஸ் பத்தி நாடகம் போட்டது நமக்கு தெரியும்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.