Japan, Russia agree to restart peace pact talks | ரஷ்யா -ஜப்பான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை| Dinamalar

ரஷ்யா -ஜப்பான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டோக்‌கியோ: ஜப்பான் ரஷ்யா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்‌ஷோஅபேவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களும் தொடர்ந்து 20 நிமிடங்கள் பேசியதாக ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் அடுத்தாண்டு துவக்‌‌‌‌கத்தில் ரஷ்யாவிற்கு வருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை