Advertisement
மீனாட்சி கோவில் யானைக்கு "அலர்ஜி'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,20:56 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,20:59 IST

மதுரை:மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை, பார்வதிக்கு ஏற்பட்ட, "அலர்ஜி'க்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இம்முகாமில், பார்வதி கட்டப்பட்டுள்ள இடத்தின் மண் உவர்ப்பு தன்மையுடையது. மணலை பார்த்ததும், "குஷி'யான பார்வதி, துதிக்கையால் உடலில் மணலை வாரி இறைத்து விளையாடியது. இதனால், ஒவ்வாமை ஏற்பட்டு, நெற்றியில் புண் உருவானது. இதை தொடர்ந்து, முகாமின் வேறு பகுதிக்கு பார்வதி மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
29-டிச-201205:01:06 IST Report Abuse
parvathy murali பார்வதி யானை விரைவில் குணமடய எனது பிரார்த்தனையும் வணக்கங்களும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.