MALE BODY FOUND | பல்லடம் அருகே சடலம் கண்டுபிடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்லடம் அருகே சடலம் கண்டுபிடிப்பு

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லடம்: பல்லடம் அருகே ஸ்டாலின் நகர் குட்டை பள்ளத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் தலையில்லாமல் கிடந்தது. உடம்பில் ஆங்காங்கே வெட்டு காயம் இருந்தது. சடலத்தை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை