பீஜிங்:சீனா, கடந்த பத்து மாதங்களில், 323 டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது. சீனா, தொடர்ந்து, ஆறு ஆண்டுகளாக, தங்கம் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாக இருந்து வருகிறது.இந்த ஆண்டின், முதல் பத்து மாதங்களில், 323 டன் தங்கம் உற்பத்தி செய்துள்ளதாக, அந்நாட்டின் தங்க உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 11 சதவீதம் அதிகம்.உலகில் அதிக தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில், இன்று வரை, இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இந்த விஷயத்தில் சீனா, இரண்டாவது இடத்தில் தான் உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.