வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேபிள் டிவி நடத்த வேண்டிய அவசியம் என்ன , மத்திய அரசு 11 பேருக்கு உரிமம வழங்கியுள்ளது ... அவர்களுக்குள் போட்டு வந்து அது குறையட்டும் ... மாறனை ஒழிக்க இன்னொரு கீரனை வளருங்கள் , அதற்காக என் மக்கள் பணத்தை செலவிட வேண்டும்... அதில் வரும் நஷ்டத்தை என் மக்கள் தலையில் கட்ட வேண்டும்... என் மிடாஸ் கேபிள் என்று ஆரம்பியுங்களேன் ...அவர்களுக்கு போட்டியாக நாங்கள் 50 ரூபாயில் தருகிறோம் என்று சொல்லுங்களேன் , உங்கள் பாணியில் திராணி இருந்தால் ...... பயம் என் , சாராயத்தை டாஸ்மாக் மூலம் விற்றுவிடலாம் சுலபமாக , ஆனால் கேபிள் டிவி ஐயை சுலபமாக நடத்த முடியாது....நட்டம் வருமே ...நாட்டில் எவ்வளவோ வேலைகள் உள்ளன ... அரசு ஊழியர்கள் எல்லாம் சம்பளம் வாங்கிகொண்டு வெளியில்லாம் வெட்டியாக இருகிறார்களா , கேபிள் டிவி வேலை பார்க்க ... அவர்களையெல்லாம் குப்பை , சாலை சீரமைப்பு வேலைகளை பார்க்க சொல்லலாமே ...
வரவேற்கத்தக்க முடிவு...அரசு கேபிள் டிவிக்களுக்கு உரிமம் வழங்கப்பட்டால் மக்களுக்கு நடுநிலையான மற்றும் அரசுக்கு எதிரான செய்திகள் எதுவும் கிடைக்காமல் போய்விடும்....சர்வமும் மேஜை தட்டலும் ...ஜெயா பஜனை துதி பாடலுமாகவே இருக்கும்....அரசுக்கோ...அரசின் சார்பான நிறுவனங்களுக்கோ உரிமம் கிடையாது என்னும் TRAI ந நிலைப்பாடு நல்லதே....
இங்கு கட்சி சாராமல் யாராவது சானலோ கேபிளோ நடத்தமுடியுமா? ஹாத்வே எனும் பெரிய கேபிள் நிறுவனமே கேடி சகோதரர்களில் கேபிள் அறுப்பு அயோக்கியத்தனங்களை திமுக அரசே ஆதரிப்பது தெரிந்து கடையை மூடி வெளியேறியது சரித்திரம். (அவங்க கொடுத்த செட் டாப் பாக்ஸ் பல வீட்டுப் பரண்களில் இன்னுமுள்ளது ) .அரசு சானல் நடத்தக்கூடாதுன்னா ஆளும் கட்சி தலைவர்கள் குடும்பம் நடத்தினால் பரவாயில்லையா? மாறன்களின் கேபிள் தனக்குப் போட்டியாக வளர்ந்த சானலை தெரியவிடாமல் அடிக்கிறதே .இதுதான் தனியாருக்கு தாரை வார்த்ததன் பலனா ? தமிழக அரசே மாதப் பத்திரிக்கை நடத்துகிறதே அது ஊடகமில்லையா? வானொலியில் மத்திய அரசு ஏகபோகம் நடத்துகிறதே அது மட்டும் நியாயமா? அதனை துஷ்பிரயோகம் செய்து அதன் மூலம் எதிர்க்கட்சிகளைப் பற்றி அவதூறு பரப்ப்புவது அறுபதாண்டுகளாக நடக்கிறதே அது நியாயமா? மற்ற நாடுகளில் ஒரே குடும்பம் பத்திரிக்கை மற்றும் சானல் நடத்த அனுமதியில்லை. சில இடங்களில் அப்படியே நடத்தினாலும் மொத்த வாசகர் / டிவி பார்ப்போர் எண்ணிக்கையில் இருபது விழுக்காட்டுக்குமேல் ஒரே குழுமம் வைத்திருக்கக் கூடாது .இது ஊடக ஏகபோகத்தைக் கட்டுப் படுத்த ஏற்படுத்தப்பட்டது. இந்த விதி நம்ம ஊரில் அமல் படுத்தமுடியாதவரை அரசு சொந்தமாக உடகம் வைத்திருப்பது அவசியம்.ட்ராய் விதித்துள்ள கட்டுப்ப்படுகள் அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்தையும், மாநில உரிமைகளையும், பறிக்கும் சட்டவிரோத செயல் .ட்ராயின் வாதம் கோர்ட்டில் எடுபடாது இது முழுக்க முழுக்க மஞ்சத்துண்டு குடும்பத்தின் சதிதான்
அப்படியானால், இனி தூர் தர்ஷனையும் தடை செய்து விட வேண்டியது தானா? ஒரு வேலை அது சன் தர்ஷனாக மாறவும் வாய்ப்புண்டு.. :-) அது கிடக்கட்டும், இது TRAI -யின் பரிந்துரை தானே அன்றி உத்தரவு இல்லையே.. இதை ஏற்பதும் ஏற்காதாதும் நடுவண் அரசின் கையில் தானே இருக்கிறது.. 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இதே TRAI தான் உங்களுக்கு அறிவுரை கொடுத்தது என்பது மறந்து போய் விட்டதோ.. அப்போது நீங்க என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கே தெரியாது.. ஏனென்றால் உங்களுக்கு தான் Short Term Memory loss ஆச்சே.. திருவாளர் மு. க. வுடன் சேர்ந்ததினால் வந்த தோஷம்..
சரியான சவுக்கடி ஜெவுக்கு. நீங்கள் நல்ல எண்ணத்தில் இந்த அனுமதியை கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் நீங்கள் கலைஞர் குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லவா இதை கேட்டிருகிறீர்கள். ஆமாம் உங்களுக்கெல்லாம் எதற்கு இந்த டிஜிட்டல் உரிமம், அதெல்லாம் தரமான கேபிள் டிவி நிறுவனம் வைத்திருபவர்களுக்கு தானே வேண்டும் உங்கள் அகராதியில்தான் தரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லையே மாநகராட்சி கழிவறை முதல் மயனாம் வரை , அரசு மருத்துவமனை முதல் அங்கன்வாடி வரை,கலெக்டர் அலுவகம் முதல் கல்வி கற்கும் பள்ளிவரை, தண்ணீர் முதல் மின்சாரம் வரை, நியாவிலை கடை முதல் டாஸ்மாக் மதுக்கடை வரை எதிலுமே தரம் இல்லாத உங்களுக்கு எதற்கு இந்த வேண்ட வெட்டி வேலை. போய் தமிழ் நாட்டை குஜராத் மாநிலம் மாதிரி முன்னுக்கு கொண்டுவருகிற வழியை பாருங்கள். வந்தே மாதரம்.
இவை விதியை மாற்றவேண்டும்..,தமிழக அரசு மக்கள் நலனுக்காக அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்க காரணம்.., தனியார் கேபிள் டிவி நிறுவனம்..,தன் தனி ஆதிக்கத்தால் பொதுமக்களிடை கூடுதல் கட்டணம்..,இதை சார்ந்த தொழில் முனைவோர்களும் பாதிக்க பட்டன.., எனவே மத்திய அரசு நன்கு மீண்டும் ஒருமுறை பரிசிலனை செய்து விதியை திருத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும்.., இல்லை உச்ச நீதி மன்றத்தின் மூலம் விதி முறையை சரி செய்யலாம்..,மத்திய அரசு சிறப்பாக செயல் பட உச்ச நீதி மன்றத்தை தான் நாடவேண்டும் - பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.