Advertisement
எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ. ராஜினாமா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,02:58 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 29,2012,03:00 IST

பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா ஆதரவு பா.ஜ. எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடந்த 9-ம் தேதி கர்நாடகா ஜனதா கட்சியை துவக்கியுள்ளார். இவருக்கு ஆளும் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பா.ஜ. எம்.எல்.ஏ. பசவராஜ் பாட்டீல் , நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதற்கான கடிதத்தினை சபாநாயகர் போப்பையாவிடம் அளித்தார். ராஜினாமா செய்த பசவராஜ் பாட்டீல், பசவகல்யாண் தொகுதி எம்.எல்.ஏ.ஆவார்.வரும் 2013-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முதல்வருக்கு எடியூரப்பா கெடுவிதித்துள்ளார்.இந்த சூழ்நிலையில் எடியூரப்பாவில் எம்.எல்.ஏ.ஒருவர் ராஜினாமா செய்திருப்பது ,அம்மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
29-டிச-201208:46:38 IST Report Abuse
Krishnamoorthy Srinivasa Rao எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிப்பது ஒரே ஒரு MLA தானா? ரொம்ப நல்ல விஷயம்..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
29-டிச-201212:05:45 IST Report Abuse
ratthakatteri_modiரொம்ப சந்தோச படதிங்கோ, கர்நாடகவில் பாஜகவுக்கு ஆப்பு ரெடியாகிவிட்டது, காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
29-டிச-201205:53:07 IST Report Abuse
Guru கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து தன் பேரை கெடுத்துகொண்டது BJP ..,
Rate this:
0 members
0 members
14 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.