வடலூர் : பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடலூர்
அடுத்த ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் மகள் அனுசுயா, 20. இவர்,
வடலூரில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 26ம் தேதி
வேலைக்கு சென்ற அனுசுயா வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் விசாரித்ததில்,
விருப்பாட்சி காலனியைச் சேர்ந்த கார் டிரைவர் பாஸ்கர், 24, கடத்திச்
சென்றது தெரிந்தது.
இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து
விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று குறிஞ்சிப்பாடி பஸ்
நிலையத்தில் நின்றிருந்த பாஸ்கர், அனுசுயா ஆகியோரை போலீசார் கையும் களவுமாக
பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அனுசுயாவை, பாஸ்கர் கடத்திச் சென்றது
தெரிந்தது. உடன் போலீசார், பாஸ்கரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.