ரோம்:இத்தாலி முன்னாள் பிரதமர் தனது இரண்டாவது மனைவியை விவகாரத்து செய்ய 4 மில்லியன் டாலர் வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லோஸ்கோனி (76). இவரது இரண்டாவது மனைவியும், நடிகையுமான வெர்னோசியா லாரியோ (56), இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் கடந்த 2009-ம் ஆண்டு பிரிந்தார். விவகாரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இத்தாலிய சட்டப்படி விவகாரத்து கோரி வழக்கு தொடர்பவர்கள், விசாரணைக்காக மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வெர்னோசியாலாரியோவிற்கு 4 மில்லியன் டாலர் ,ஜீவனாசம் தர உத்தரவிட்டது. இதற்கிடையே பெர்லோஸ்கோனி, 27 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.