E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மம்தா கட்சி ‌பெண் எம்.பி. பேச்சால் சர்ச்சை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2012
04:09

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் நடந்த கற்பழிப்புசம்பவம் குறி்த்து அம்மாநில ஆளும் பெண் எம்.பி. ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதியன்று நைட்கிளப்பில் இருந்து வெளியே வந்த ஆங்கிலோ இந்தியன் வம்சாவழியைச் சேர்ந்த இளம் பெண்ணை மர்மகும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் கைதாகவில்லை.
இந்நிலையில் திரிணாமுல் காங். கட்சியின் பெண் எம்.பி. ககோகோஸ் தஸ்திதார் (50) என்பவர், அப்படி ஒரு கற்பழிப்பு சம்பவமே நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட அந்த பெண் பாலியல் தொழில் செய்பவர் எனவும், தொழில்ரீதியாக அந்த பெண்ணிடம் ஆண்கள் பேரம் பேசினர். இதனை கற்பழிப்பு நடந்துள்ளதாக பொய்த்தகவலினை கொடுத்துள்ளனர் என்றார். இவரின் பேச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரம‌டைந்தார். பெண் எம்.பி.யின் பேச்சிற்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பெண் முதல்வராக இருந்து கொண்டு , அக்கட்சியின் பெண் எம்.பி. இப்படி கேவலாக பேசியது அவமானம் என குற்றம்சாட்டின.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-டிச-201211:15:56 IST Report Abuse
Nallavan Nallavan பெண்ணினத்துக்குப் பெண்ணினமே எதிரி.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.