Advertisement
13 நாட்களாக உயிருக்கு போராடிய மாணவி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,06:12 IST

புதுடில்லி: இந்தியாவை உலுக்கி எடுத்த டில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை ‌ தொடர்ந்து சிங்கப்பூரில் பரிதாபமாக உயிரிழந்தார். இது இந்தியாவில் அவருக்காக போராட்டம் நடத்தியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு மகளிர் அமைப்புகள் இரங்கலை தெரிவித்துள்ளனர். கடந்த 13 நாட்களாக உயிருக்கு போராடிய அம்மாணவி , உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்தார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Tamilan - Mucsat,ஓமன்
29-டிச-201211:55:05 IST Report Abuse
Tamilan குற்றவாளிகளின் தண்டனையில்தான் அந்த சகோதிரியின் ஆத்மா சாந்தியடையும்... சகோதரியின் குடும்பத்தாருக்கு ஆழ்த்த அனுதாபங்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.