ஓமலூர்: ஓமலூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில், மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசனின், 48வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரசு மருத்துவமனையில் நடந்த இவ்விழாவில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகுநந்தகுõர் தலைமை வகித்தார். குழந்தை மகப்பேறு பிரிவுக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில், மாநில செயலாளர் சுசீந்திரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பால், பழம் மற்றும் ரொட்டி வகைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், விவசாயப்பிரிவு சேதுராமன், தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணராஜ், தாரமங்கலம் வட்டாரத்தலைவர் செல்வமணி, நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கரிகால்வளவன், கனகராஜ், சவுந்திரராஜன், கந்தசாமி, புல்லட்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.