புதுடில்லி: மருத்துவ மாணவி சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து டில்லியில் முக்கிய சாலைகள் மூடப்பட்டன.அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டில்லியின் பிரதான சாலை ஜனாதிபதி மாளிகை செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு சம்பவம் முடிந்த பிறகு அதற்காக தடுப்பு நடவடிக்கை எடுத்து என்ன பயன் மத்தி்ய அரசு இனியாவது விழித்துக்குவகொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைளில் இறங்க வேண்டும் சட்டங்கள் கடுமையாகி அதை நல்லவர்கள் மேல் பாயாமல் இருக்க உருதி் செய்ய வேண்டும் அதே போல் போராட்டகாரர்கலும் காவலர்களின் உயிரை எடுக்க கூடாது அகிம்சை வழி பின்பற்ற வேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.