8 specialists fought to keep alive: hospital | உயிரை காக்க டாக்டர்கள் போராட்டம்| Dinamalar

உயிரை காக்க டாக்டர்கள் போராட்டம்

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிங்கப்பூர் : டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிரை காப்பாற்ற 8 டாக்டர்களை கொண்ட மரு‌த்துவ குழு கடுமையாக போராடி உள்ளது. இருப்பினும் மாணவியின் தலையிலும், வயிற்று பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால் அவரது மூளை உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் செயல் இழந்ததால் அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை