3 dead in accidet | அதிகாலையில் லாரிகள் மோதல்: 3 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாலையில் லாரிகள் மோதல்: 3 பேர் பலி

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபிசெட்டிப்பாளையம்: ஈரோடு மாவட்டம் கோபி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது , பெங்களூருவிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதியது. இதில் நின்று கொண்டிருந்த லாரியின் அடியில் தூங்கி கொண்டிருந்த டிரைவர், கிளீனர், காய்கறி ஏற்றி வந்த லாரியில் இருந்த ஒருவரும் பலியானார்கள். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை