Advertisement
நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,14:25 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 29,2012,14:52 IST

நாகப்பட்டினம்: மத்திய அரசை வலியுறுத்தி நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நாகை தாலுகா மீனவர்கள் கூறியதாவது: சுனாமிக்கு பிறகு இந்திய கடல்பகுதியில் மீன்வளம் குறைந்துவிட்டது. இதனால் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்ல நேரிடுகிறது. சில சமயங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறோம். இதனால் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே இலங்கை மற்றும் அந்நாட்டு மீனவர்களுடன் மத்திய அரசு பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.