Advertisement
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவோம்: சோனியா
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 டிச
2012
14:52
பதிவு செய்த நாள்
டிச 29,2012 14:30

புதுடில்லி: மருத்துவ மாணவியை கற்பழித்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கூறினார். இது குறித்து சோனியா டிவியில் பேசுகையில், மாணவி உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவம். நாம் இந்த சமயத்தில் அந்த பெண்ணின் பெற்றோருடன் உடன் இருப்போம். போராட்டக்காரர்களுடன் உடன் இருக்கிறோம். இந்த சமயத்தில் அமைதியாக இருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காத வகையில் சட்டங்களை இயற்றவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும். நிச்சயம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவோம் என கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabari - Anthiyur  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201218:07:03 IST Report Abuse
sabari Mrs.Sonia... You give or dont give the punishment. But we r going to give the punishment at MP election....
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.