Karunanidhi condolence | மாணவி மரணம்: கருணாநிதி இரங்கல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவி மரணம்: கருணாநிதி இரங்கல்

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மருத்துவ மாணவி சிங்கப்பூரில் உயிரிழந்ததற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியும் , கவலையும் அடைந்ததாக கூறியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்லாமல், பல இடங்களில் அண்மைக்காலமாக பாலியல் வன்முறை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. இத்ததைகய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது பற்றி மத்திய மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என கேட்டு கொள்வதாக கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MJA Mayuram - chennai,இந்தியா
29-டிச-201217:46:26 IST Report Abuse
MJA Mayuram பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் karuththu makkalidaiye parappavum
Rate this:
Share this comment
Maran - SINGAPORE,சிங்கப்பூர்
30-டிச-201200:01:49 IST Report Abuse
Maranபல பெண்களுக்கு உரிமை கொடுத்தவர் என்று கருத்து பரப்பலாம்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை