ஆமதாபாத்: குஜராத் மாநில அமைச்சர்களுக்கு முதல்வர் நரேந்திர மோடி இலாகக்களை ஒதுக்கினார். கடந்த 26ம் தேதி முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது, அவருடன், 16 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. உள்துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், துறைமுகம், பொது நிர்வாகம், அறிவியல் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளைமுதல்வர் மோடி தன் வசம் வைத்துள்ளார். கடந்த முறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு ஒரு சில இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.