More stringent laws on rape needed, CRPC, IPC outdated:Mamata | கடுமையான சட்டம் தேவை: மம்தா| Dinamalar

கடுமையான சட்டம் தேவை: மம்தா

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிலிகுரி: கற்பழிப்புக்கு எதிராக தற்போது உள்ள சிஆர்பிசி மற்றும் ஐபிசி சட்டங்கள் போதாது. இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் அவர், மத்திய அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். இதற்கு தேவைப்பட்டால் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். இதற்கு திரிணமுல் ஒத்துழைப்பு வழங்கும் என கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை