வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள ஹெட்டேரி ஏரியில் தூண்டில் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் ஏரியில் தவறி விழுந்து பலியானார். அவரது உடலை போலீசார் மீட்டனர். சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.