புதுடில்லி: டில்லியில் பஸ்சில் மாணவியை கற்பழித்தவர்களுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை மற்ற கைதிகள் தாக்குவார்கள் என அதிகாரிகள் கருதுவதால், அவர்கள் சிறப்பு பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அஜ்மல் கசாபுக்கு பிரியாணி போட்டது போல் இவர்களுக்கும் போடுங்கள் இந்த வழக்கு நீர்த்து போய் விடும் இவர்களை 3 மாதம் உயரோடு விட்டு வைத்தால் இந்த குற்றத்தை நாங்கள் செய்ய வில்லை போலீஸ் தான் எங்களை அடித்து இந்த கேஸ் இல் புக் பண்ணி விட்டார்கள் என்று வாதடுவர்கள் இவர்களுக்கு சில லெட்டெர் பட கட்சிகள் துணை போகும் எப்போடியோ இந்திய உருபடாமல் போனால் சரி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.