புதுடில்லி: சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ மாணவியின் உடல் இரவு 9 மணியளவில் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் பஸ் விமானம் சிங்கப்பூர் சென்றுள்ளது.