Law alone will not help, society needs to change: Pratibha Patil DELHI, | சமுதாயத்தில் மாற்றம் தேவை: பிரதீபா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சமுதாயத்தில் மாற்றம் தேவை: பிரதீபா

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: சட்டம் மட்டுமே உதவிக்கு உதவாது, சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கூறினார். மருத்துவ மாணவி சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவருக்கு முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்தார். பின்னர் அவர் பேசுகையில், சட்டம் மட்டுமே உதவாது, குற்றவாளிகளை தண்டிக்க, சமுதாயத்தில் மாற்றம் தேவை இளைஞர்கள் தங்களது உரிமைக்காக போராட வேண்டும்.அதுவும் அமைதியான வழியில் போராட வேண்டும். என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை