blast accused held | மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி கைது| Dinamalar

மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி கைது

Updated : டிச 29, 2012 | Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : மகாராஷ்டிரா மாநிலம், மாலேகானில், 2008ல், குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், 35 பேர் இறந்தனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், சம்ஜவுதா ரயிலில் நடந்த, குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, ராஜேஸ் சவுத்ரியிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணை நடத்தினர். இதில், மாலேகான் குண்டு வெடிப்பில், தனக்கு தொடர்புள்ளதாக ஒப்புக் கொண்டதுடன், மேலும் சில விவரங்களையும், சவுத்ரி, தெரிவித்தான். இதன் அடிப்படையில், மோகன் என்ற நபரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், கைது செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை