சென்னை : மனித நேய மக்கள் கட்சி சார்பில், இன்று, மதுக்கடைகள் முன்,முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த,
20ம் தேதி முதல், மதுவால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக, ம.ம.க., சார்பில்,
விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. 10 நாட்களாக நடக்கும்
பிரசாரத்தில், துண்டு பிரசுரம், குறுந்தகடுகள், சுவரொட்டி மற்றும்
மதுக்கடைகள் முன் ஒலிபெருக்கி மூலம் என, பிரசாரம் செய்யப்பட்டு வந்தது.
இறுதி
நாளான இன்று, சென்னை பாரதி மகளிர் கல்லூரி அருகே உள்ள, "டாஸ்மாக்' உட்பட,
ஆங்காங்கே உள்ள மதுக்கடைகள் முன் கூடி, மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம்
நடத்தவுள்ளனர்.
முற்றுகை ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.