Rape criminals must be put in prison lonely for life time, sasy Karunanidhi | கற்பழித்தோருக்கு ஆயுள் முழுவதும் தனிமை சிறை: கருணாநிதி| Dinamalar

கற்பழித்தோருக்கு ஆயுள் முழுவதும் தனிமை சிறை: கருணாநிதி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 கற்பழித்தோருக்கு ஆயுள் முழுவதும் தனிமை சிறை: கருணாநிதி

சென்னை: "டில்லியில், மாணவியை கற்பழித்து கொலை செய்தவர்களை, ஆயுள் முழுவதும், தனிமை சிறையில் அடைக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் கல்லூரியில், படித்து வந்த மாணவி, டில்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மரணமடைந்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. டில்லியில் மட்டும் அல்லாமல், தமிழகத்திலும், மாணவியர், ஏழைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு, உள்ளாக்கப்படுவது தொடர்கிறது. இக்குற்றங்களில் ஈடுபடும் கொடியவர்களை, ஆயுள் முழுவதும், தனிமை சிறையில் அடைக்க வேண்டும். இதுபற்றி, மத்திய, மாநில அரசுகள், உறுதியான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (56)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
30-டிச-201218:14:52 IST Report Abuse
vasan அவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கணும் நு தெரியும் இவர் சிபாரிசு தேவை இல்லை.......முடிந்தால் தற்கொலை செய்யும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்கபாரும் நீர் செய்த பாவமாவது குறையும்...........
Rate this:
Share this comment
Cancel
Ganesh - Village,இந்தியா
30-டிச-201215:57:22 IST Report Abuse
Ganesh Creating strict law will never reduce a crime against women.Women are legally well protected already but not socially..... The only way is, Humanity, Morality should have been taught from childhood for every individual through society also each individual should follow this irrespective of ger.This can prevent crime against women else whatever law you make in favor of women that will up against them.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
30-டிச-201215:24:27 IST Report Abuse
K.Balasubramanian டெல்லி சம்பவத்திற்கு தண்டனையில் இவர் சிபாரிசு தேவை இல்லை .நடந்துள்ளது திட்டமிடப்பட்ட கூட்டு கொலை .ஜன 3 கோர்ட்டில் விபரம் அறியலாம்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-டிச-201215:20:35 IST Report Abuse
s.maria alphonse pandian சிறையில் தனிமை என்பது எவ்வளவு கொடியது என்பதை கலைஞர் நன்கறிவார்..ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையம் கோட்டை சிறையில் மாதக்கணக்கில் தனிமையில் வைக்கப்பட்டவர்....அப்போது எழுதப்பட்டதுதான் "சிறையில் பூத்த சின்ன மலர்கள் 30 " என்னும் 30 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு புத்தகம்...
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
30-டிச-201214:40:34 IST Report Abuse
mangai தனிமை சிறை.. தினமும் ஒரு குவாட்டர் கோழி பிரியாணி.. அப்புறம் டிவி ஏசி அப்புறம் வாரம் ஒரு முறை குடும்பத்துடன் சந்திப்பு.. போதுமா..
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
30-டிச-201214:23:11 IST Report Abuse
Ravichandran தலைவா நீ கருத்து சொன்னதான் மானம் மரியாதையே இல்லாம எதிர் கருத்து வருதே. ஏன் இப்படி படுமோசமா வாங்கிகட்டிகிற.
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-201211:20:27 IST Report Abuse
Yaro Oruvan தலிவா இந்த கருத்து ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி வந்துருந்தா?? நம்ம நெலம?
Rate this:
Share this comment
Cancel
Chenthil Rajan - Doha,கத்தார்
30-டிச-201211:19:47 IST Report Abuse
Chenthil Rajan நாங்க ஊருக்கு மட்டும் தான் உபதேசம் சொல்லுவோம்,
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
30-டிச-201211:12:11 IST Report Abuse
krishna என்னத்த சொல்ல
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
30-டிச-201211:05:01 IST Report Abuse
ravi ramanujam r சாத்தன் வேதம் ஓதுவது போல் இருக்கிறது மத்திய அரசை பணிய வைக்கும் வாய்ப்பு இருந்தும் அசட்டு சிரிப்பு சிரிப்பதில் உள் அர்த்தம் உள்ளதாகவே தெரிகிறது?
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-டிச-201212:52:08 IST Report Abuse
s.maria alphonse pandianகலைஞர் மத்திய அரசை கண்டு நடுங்குகிறார் என்கிறீர்கள்..இப்போது என்னவென்றால் மத்திய அரசை பணிய வைக்கிறார் என்கிறீர்கள்..எது உண்மை?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.