Advertisement
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,23:19 IST

பந்தலூர் : தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், தமிழக முதல்வர் பேச போதிய கால அளவு வழங்கவில்லை என குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பந்தலூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், நெலாக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் உருவபொம்மையை, ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்க முயன்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் அபு தலைமை வகித்தார்.
நெலாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பிரேமலதா, கவுன்சிலர்கள் பழனிவேல், கிருஷ்ணன், நிர்வாகிகள் சிங்கராஜ், ராஜ்மோகன், உஸ்மான், சவுக்கத், முகம்மது, ராஜரத்தினம், சுபாஷ், சந்தோஷ், யாக்கோபு, சவுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.