Supreme Court lawyer appointed special prosecutor in trial of gang-rape accused | வழக்கு விசாரணைக்காகஅரசு வழக்கறிஞர் நியமனம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வழக்கு விசாரணைக்காகஅரசு வழக்கறிஞர் நியமனம்

Added : டிச 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லி சட்டம், ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் தர்மேந்திர குமார் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞரான தயான் கிருஷ்ணன், இந்த வழக்கில், கட்டணம் எதுவும் வாங்காமல், இலவசமாக ஆஜராகிறார். அவருக்கு உதவியாக, ஜூனியர் வழக்கறிஞர்கள் இருவர் செயல்படுவர். இந்த கற்பழிப்பு வழக்கில், அடுத்த மாதம், 3ம் தேதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.குற்றவாளிகள் ஆறு பேரில், ஐந்து பேருக்கு, கடுமையான தண்டனை வழங்கும்படி, கோர்ட்டில் கோரப்படும். மற்றொரு குற்றவாளி, சிறுவன் என்பதால், அவன் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில், தனியாக விசாரிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை, விரைவு கோர்ட்டில், அன்றாட அடிப்படையில் நடைபெறும்.இவ்வாறு தர்மேந்திர குமார் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை