செங்கல்பட்டு: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில், உண்ணாவிரதமிருந்த ஆறு பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து, முறையான கடவுசீட்டு மற்றும் விசா இல்லாமல் தமிழகம் வந்து, குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், ஆயுதம் கடத்தியவர்கள், "கியூ' பிராஞ்ச் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்படுகின்றனர். இம்முகாமில் தற்போது, 41 பேர் உள்ளனர். திறந்தவெளி முகாமில் குடும்பத்துடன் தங்கியிருக்க அனுமதிக்க கோரி, கடந்த, 23ம் தேதியிலிருந்து, ஏழு பேர், 27ம் தேதியிலிருந்து மூன்று பேர், நேற்று முதல், இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில் ஆறு பேர், நேற்று, செங்கல்பட்டு அர” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.