Advertisement
இறுதி சடங்கு ஒளிபரப்பு இல்லை: பி.இ.ஏ
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012,00:31 IST

புதுடில்லி: சிங்கப்பூரில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒளிபரப்பு சங்கத்தினர் (பி.இ.ஏ.)ஆலோசனை நடத்தினர். மாணவியின் மறைவுக்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்தும் வகையில் இதனை விளம்பரப்படுத்த விரும்பவில்லை எனவும் இதையடுத்து இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் இருந்த விலகி இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
sethu - Chennai,இந்தியா
30-டிச-201215:13:47 IST Report Abuse
sethu இங்கேயே இருந்து மறுத்து சிகிச்சை எடுத்திருந்தாலாவது உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும் ஆனால் இந்த வக்கீல்களின் கூட்டம் சட்டம் ஒழுங்கு என காரணம் காட்டி ,யாரைக்காகக் சிங்கபூருக்கு பார்சல் செய்தது ,என்னதான் உங்களின் மொள்ளமார்த்தனம் ஊருக்குள் தெரியாமல் இல்லை உங்களின் கட்டுப்பாட்டில் ஒளிபரப்பையும் நிறுத்தியுள்ளனர் இந்த அதிமேதாவிகள் இனி அனைத்து இறப்புக்கும் இதை கடைபிடீகவில்லை என்றால் மக்களின் சந்தேகம் வலுப்படும்.மிசா 1975.வேறு என்ன சொல்ல ,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
30-டிச-201212:02:23 IST Report Abuse
M.P.MADASAMY நல்ல முடிவு.இதைப்போல பரபரப்பு என்ற போர்வையில் தனிமனித,சமூக சுதந்திரத்தைப்பறிக்கும் வகையிலான செய்திகளுக்கும் வரைமுறை வகுத்து செயல்பட்டால் ஊடகங்களின் மதிப்பு உயர்வதோடல்லாமல் சமூகமாற்றத்துக்கான இன்றியமையாத கருவியாக சிறந்து விளங்க முடியும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thirumalai chari - chennai,இந்தியா
30-டிச-201210:02:00 IST Report Abuse
thirumalai chari இந்த படத்துக்கு மட்டும் சென்சர் ஏன்?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sathish - bhavani sagar  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201208:05:31 IST Report Abuse
sathish கடவுளே
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Skv - Bangalore,இந்தியா
30-டிச-201203:59:18 IST Report Abuse
Skv மிக்க நன்றி ,இதே முறைய எல்லாரின் மரணத்திலும் கடைபிடிக்கவும் நாட்டுக்கும் நல்லது,
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sing venky - jeddah,சவுதி அரேபியா
30-டிச-201202:37:40 IST Report Abuse
sing venky வரவேற்க தக்க முடிவு. நன்றி
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.