கோவை : கோவை
மாவட்டத்தில், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்,
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகளை சேர்ப்பது தொடர்பாக, சிறப்பு கிராம
சபைக் கூட்டம், இன்று நடக்கிறது.
காரமடை
ஊராட்சி ஒன்றியம்: இரும்பொறை, ஓடந்துறை, இலுப்பநத்தம், சிக்காரம்பாளையம்,
மருதூர், தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, பெள்ளாதி, மூடுதுறை, பெள்ளேபாளையம்,
ஜடையம்பாளையம், கெம்மாரம்பாளையம் மற்றும் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிகள்.
சூலூர்
ஊராட்சி ஒன்றியம்: காடம்பாடி, நீலம்பூர், பீடம்பள்ளி, செம்மாண்டம்பாளையம்,
அரசூர், காடுவெட்டிபாளையம், கலங்கல், கரவளிமாதப்பூர், பட்டணம்,
மயிலம்பட்டி, பதுவம்பள்ளி மற்றும் கிட்டாம்பாளையம் ஊராட்சிகள்.
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம்: ஜல்லிப்பட்டி, காங்கயம்பாளையம், வடவேடம்பட்டி மற்றும் பேகம்பட்டி ஊராட்சிகள்.
அன்னூர் ஊராட்சி ஒன்றியம்: ஒட்டர்பாளையம் மற்றும் பச்சாம்பாளையம் ஊராட்சி.
ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்: சுப்பேகவுண்டன்புதூர், அர்த்தநாரி
பாளையம், வாழைக்கொம்புநாகூர், பிலசின்னாம்பாளையம், பொள்ளாச்சி (தெற்கு) சிஞ்சுவாடி, நல்லாம்பள்ளி மற்றும் கோமங்கலம் ஊராட்சிகள்.
பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியம்: சின்னநெகமம், சந்திராபுரம், பூசாரிப்பட்டி மற்றும் கொண்டேகவுன்டன்பாளையம் ஊராட்சிகள்.
கிணத்துக்கடவு
ஊராட்சி ஒன்றியம்: பொட்டையாண்டிபுறம்பு, அரசம்பாளையம், கோடங்கிபாளையம்,
பனப்பட்டி, வரதனூர் (செங்குட்டுபாளையம்), சூலக்கல், சொக்கனூர், பாலார்பதி,
முத்துகவுண்டனூர், பழனிகவுண்டனூர் மற்றும் பெரியகளந்தை ஊராட்சிகள்.
மேற்கண்ட ஊராட்சிகளில், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வறுமைக்
கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகளை சேர்ப்பது தொடர்பாக சிறப்பு கிராம சபைக் கூட்டம், இன்று காலை 11.00 மணிக்கு நடக்கிறது.இத்தகவல், கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.