Advertisement
டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த சிசு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2013,11:05 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 03,2013,15:02 IST

நியூயார்க்: பிரசவத்தின் போது, டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளிவரும்படியான படம் தற்போது பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், கிளாண்டெல் பகுதியைச் சேர்ந்தவர் ரான்டி அட்கின்ஸ். இவரது மனைவி அலிசியா அட்கின்ஸ். கர்ப்பமாக இருந்த அட்கின்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நிவியா என பெயரிடப்பட்டுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த ரான்டி, பிரசவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை, டாக்டரின் கை விரலை அழகாக பிடித்துக்கொண்டே வெளி வந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த டாக்டர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார். தற்போது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். மேலும், படத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
srinivasansulochana - newsouthwales,ஆஸ்திரேலியா
05-ஜன-201306:18:35 IST Report Abuse
srinivasansulochana அர்ஜுனனுக்கு கவச குண்டலம் ஞாபகம் வந்தது ஆச்சர்யம் இல்லை இந்த படம் அழகாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது . கிராபிக்ஸ் போல இல்லை .
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Arunagiri Velu - Chennai,இந்தியா
04-ஜன-201310:54:27 IST Report Abuse
Arunagiri Velu அமெரிக்காவில் எல்லாமே கிராபிக்ஸ்தான்.
Rate this:
16 members
0 members
5 members
Share this comment
anwarhalwani - thiruvaarur,இந்தியா
03-ஜன-201319:02:29 IST Report Abuse
anwarhalwani அது சிசேரியனா? அல்லது இயற்க்கை பிரசவமா?
Rate this:
5 members
0 members
3 members
Share this comment
g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜன-201314:22:03 IST Report Abuse
g.s,rajan ரொம்ப கெட்டியான குழந்தை ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
1 members
1 members
13 members
Share this comment
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
03-ஜன-201313:42:59 IST Report Abuse
E Sreekanth வருங்கால ஹிப்போகிராத் (பெண்) ரெடி... வாழ்க வளமுடன்... வளர்க
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
03-ஜன-201312:36:45 IST Report Abuse
Er. S. ARJUNAN அட போங்கப்பா எங்க நாட்டில் கருவிலிருந்து குழந்தை பிறக்கும் போதே கவச குண்டலத்துடன் பிறந்தது தெரியாதா?
Rate this:
14 members
1 members
171 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.