வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அண்ணாவுக்கு பிள்ளை இல்லை, இவரின் அப்பன் பிள்ளையில்லாத சொத்தாக கருதி கட்சியை ஆட்டை போட்டார். நல்ல லாபம் பார்த்தார். ஆனால் தனது செயல்களால் பணம் சம்பாரிக்க முடிந்ததே அன்றி புகழ் சம்பாரிக்க முடியவில்லை. நாளாக நாளாக இருந்த புகழும் கரைந்து கொண்டு போகிறது. அந்த சொத்துக்கு இப்போது மூன்று நாலு பேர் அடித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களில் வொருத்தர் மடமல்ல என கோபப் படுகிறார். மடமல்ல என தெரியும் போது எந்த உரிமையில் அவருக்குக் கோபம் கொப்பளிக்கிறது?
தி மு க வை சங்கரமடத்துடன் ஒப்பிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இங்குள்ள மகான்கள் யாரும் தங்களுக்கு பிறகு தங்கள் வாரிசுகளை நியமித்துவிட்டு செல்வது இல்லை... சங்கர மடத்துக்கு தலைமை ஏற்பதற்கும் சில தகுதிகள் வேண்டும்... திமுக தலைமைக்கு தகுதி என்பது கருணாவின் வாரிசாக இருந்தால் மட்டும் போதும்.. வேறு எந்த தகுதியும் தேவை இல்லை... இவரின் பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது... அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பிரச்னை வந்தால் இந்துகளின் நம்பிக்கையையும், புனிதத்தையும் கலங்கப்படுதுவதே வேலையா போயிடுச்சு... இவ்வாறு இனி பேசினால் இவர்களது நாக்குகளை உடனே அறுக்க சட்டம் கொண்டு வரவேண்டும்...
இவர்கள் நாட்டில் நிர்வாக பதவிக்காக கட்சியில் தலைமை பதவிக்கு ஆசை ஏற்படுவது சகஜம். அரசில்வதிகள் வாரிசுகள் தம் கல்வி படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு பதிவு செய்தும் தேர்வாணையம் தேர்வு எழுதியும் ஒரு வேலையும் பெற முடியாதவர்கள்..,குறைந்த பட்சம் ஒரு பெட்டி கடைவைத்து சுயமாக ஐந்து பைசா கூட வருமானம் ஈட்ட முடியாதவர்கள்..,அரசியலில் தம் பதவிகள் தவறாக பயன்படுத்தி பெரும் பணம் சம்பாதிபவர்கள்...., இவர்கள் அரசியல் பணிக்கு சிறிதும் பொறுத்த மற்றவர்கள்...,என்பதே செய்கையாக பத்திரிகை செய்திகள் வெளிகட்டுகிறது. பொதுமக்கள் நாம் கவுன்சிலர்..,நாம் MLA ..,நாம் MP என்ற எண்ணங்கள் வரவேண்டும்.., நல்ல அரசியல் ஏற்படவேண்டும். எல்லோரும் நம் இந்திய ஜனநாயக மன்னர்கள் என்பதை உணரவேண்டும்- பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.