Advertisement
கைதிகளுக்கு மொபைல் போன் கடத்திய பூனை சிறை பிடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2013,04:05 IST

பிரேசில்லா: கைதிகளுக்கு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கடத்திய பூனையை, பிரேசில் நாட்டு, சிறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் உள்ளது அலகோயஸ் சிறை. இங்கு, 265 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரு பூனை, சிறைக்குள் இருந்து வெளியே வருவதும், போவதுமாக இருந்தது. இதை கவனித்த சிறை அதிகாரிகள், பூனையின் வயிற்று பகுதியில் ஏதோ, சில பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். பூனை சிறைக்குள் செல்லும் போது, அதை லாவகமாக பிடித்தனர். அதன் வயிற்று பகுதியில் மொபைல் போன், துளையிடும் கம்பிகள், இரும்பை அறுக்கும் ரம்பங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது. சிறைக்குள் இருந்த கைதிகள், இந்த பூனையை சில பொருட்களை எடுத்து வரும் வகையில் பழக்கியுள்ளனர். இருப்பினும் பூனை கொண்டு வந்த பொருட்களை பயன்படுத்தி, கைதிகள் யாரும் தப்பித்து செல்லவில்லை. தற்போது இந்த பூனையும் சிறை வைக்கப்பட்டுள்ளது.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (9)
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
09-ஜன-201311:02:50 IST Report Abuse
ratthakatteri_modi எப்படித்தான் யோசிக்கிரன்களோ
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Thanigaivelan Venkataraman - Chennai,இந்தியா
09-ஜன-201302:12:47 IST Report Abuse
Thanigaivelan Venkataraman எய் தவனை விட்டு அம்பை நோவது ஏன்?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Ram Santhya - Tirunelveli,இந்தியா
08-ஜன-201317:19:51 IST Report Abuse
Ram Santhya பூனை புலியாகுமா...................?
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
08-ஜன-201316:12:19 IST Report Abuse
JALRA JAYRAMAN எப்படியெல்லாம் திட்டம் போடுகின்றனர் மனித மூளை ஏன் இப்படி விகாரமாய் போகிறது. இம்மாதிரி நிகழ்வுகளால் மனிதர்கள் மீது இருக்கும் நம்பிக்கை குறைகிறது.
Rate this:
0 members
1 members
6 members
Share this comment
sriram kannan - sydney,ஆஸ்திரேலியா
08-ஜன-201314:23:14 IST Report Abuse
sriram kannan பூனைக்கு, தண்டனையாக உப்பில்லாத எலி தானே?
Rate this:
1 members
0 members
21 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
08-ஜன-201312:47:01 IST Report Abuse
LAX அது நிஜ பூனையா? அல்லது அந்த பூனை வேடத்தில் இருந்தவர் யார்?
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
தமிழன் - chennai,இந்தியா
08-ஜன-201311:31:27 IST Report Abuse
தமிழன் பாவும் பூனை
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
08-ஜன-201310:39:03 IST Report Abuse
suresh kanyakumari மனிதர்களை நம்பாதே என்று சொல்லுவது சும்மாவா
Rate this:
0 members
1 members
13 members
Share this comment
The Catman - Tenkasi,இந்தியா
08-ஜன-201308:04:07 IST Report Abuse
The Catman இது ஆளும்கட்சியின் திட்டமிட்ட சதிவேலை. பூனையை விடுவிக்கும் வரை போராட்டம் செய்வோம்.
Rate this:
0 members
0 members
56 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.