துபாய்: ஓமன் நாட்டில், கடந்த ஆண்டு, 60 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அரபு நாடுகளில் ஒன்றான, ஓமன் நாட்டில், கடந்தாண்டு கொலை, நீரில் மூழ்குதல், சாலை விபத்து, தற்கொலை, இயற்கை மரணம் என, 550 இந்தியர்கள் இறந்துள்ளனர். இதில், தற்கொலை சம்பவங்களில் மட்டும், 60 இந்தியர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, 2011ம் ஆண்டு, 54 ஆக இருந்தது. இந்த தகவல்களை, அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.