வேலூர்: வேலூர் அடுத்த ஓம்தி நாராயணி பீடம் தி அம்மாவின், 37வது ஜெயந்தியையொட்டி, வேலூர் டவுன் ஹாலில் சிறப்பு ரத்த தான முகாம், நேற்று நடந்தது.
வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகி, முகாமை துவக்கி வைத்தார். முகாமில், நாராயணி பீடம் மேலாளர் சம்பத், தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ் பாபு, நாராயணி மருத்துவனை இயக்குநர் டாக்டர் பாலாஜி கலந்து கொண்டனர். முகாமில், 500 பேர் கலந்து கொண்டு ரத்தம் அளித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.