பொங்கல் பண்டிகைக்கு 5,000 சிறப்பு பஸ்கள் :
பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக, சென்னையில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, அனைத்து மாவட்டங்களுக்கும், இம்மாதம், 11ம் தேதி 1,280, 12ம் தேதி, 1,315 மற்றும், 13ம் தேதி, 312 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சென்னையில் deluxe , எக்ஸ்பிரஸ் என்று வித விதமான பெயர்களில் ஒரே பேருந்தை இயக்கி மக்களை முட்டாளுக்கும் அதே முயற்ச்சி தான் இதுவும். சரியான பராமரிப்பு இல்லையென்றால் இந்த வகை பேருந்துகள் சவப்பெட்டிகளாய் மாறிவிடும். சமீபத்தில் அரசு குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது வேறு வழி இல்லாமல் ஒரு பக்கம் முழுவதும் குளிர்சாதனம் வேலை செய்ய வில்லை, ஜன்னல் திறக்கவும் வசதி இல்லை, வெய்யில் வேறு கொளுத்துகிறது ... அனலில் இட்ட புழுவாய் வேதனையுடன் பயணம் செய்தேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.