தஞ்சாவூர்: பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சையில், தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளின், ஆலோசனைக்கூட்டம் மாநிலத்தலைவர் ரத்தினக்குமார் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், தகுதித்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யவும் நடவடிக்கைகளை விரைந்து, முதல்வர் ஜெ., மேற்கொண்டு, உரிய உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத் தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மா வட்ட செயலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.