தேவர்குளம்:வன்னிக்கோனேந்தல் ஊத்துமலை மலை அடிவாரம் ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 11ம் தேதி நடக்கிறது.
வன்னிக்கோனேந்தல்
ஊத்துமலை மலை அடிவாரத்தில் அனுமந்தபுரியில் ராமபக்த ஆஞ்சநேயர் கோயில்
உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கும்.இந்த
ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 11ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு
மேல் நவக்கிரக, சுதர்சன, ஆஞ்சநேய மூல மந்திர ஜெப ஹோமம், ஆஞ்சநேய சகஸ்ரநாம
அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. விழாவில் சுற்றுப்பகுதி
மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.ஏற்பாடுகளை ராமபக்த ஆஞ்சநேய பக்தர் சபா குழுவினர் செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.