புதுடில்லி: வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் அணுசக்தி திட்டங்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வது இது முதலமுறையாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாடுகளின் வரிசையில் பிரான்ஸ் ஒன்பதாவது இடத்தையும், பிரான்சில் முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 13-வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.