எம்.ஐ.எம்., தலைவருக்கு நீதிமன்ற காவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஐதராபாத்: மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஓவைசியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்‌த சில தினங்களுக்கு முன் ஆந்திராவின் எம்.ஐ.எம்.கட்சி தலைவர் மத கலவரத்தை தூண்டும் வகையி்ல் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து தான் கைதாவதை தவிர்க்கும் வகையில் உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறினார். இதனையடுத்து டாக்டர் குழுவினர் அவரை பரிசோதித்தனர். டாக்டர்கள் உடல்நிலை சீராக இருப்ப‌தாக கூறியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். நீதிபத‌ி ஓவைசியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
09-ஜன-201312:29:18 IST Report Abuse
Mohamed Nawaz அவரை பெரிய மனுஷன் ஆக்கிட்டாங்க. இனி அவர் நல்லா அரசியல் பண்ணுவார். ஏமாளிகள் இருக்கும் நாட்டில் இப்படிப்பட்ட ...கள் வளரவே செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
09-ஜன-201312:10:39 IST Report Abuse
M S RAGHUNATHAN If Varun Ghandhi can be slapped with a case for hate speech why not Owaisi. The Govt is double standards.
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
09-ஜன-201311:19:33 IST Report Abuse
ஆனந்த் லண்டன் போய் வந்தவனுக்கு உடனே உடல் நல குறைவு.. சிரிப்புதான் வருகிறது.. மக்கள் பிரதிநிதியாய் இருக்க தகுதி இல்லாதவனை எம் எல் ஏ ஆக்கிய மக்களை சொல்லவேண்டும். இவனை ஆதரித்து பேசிய/பேசும் நபரகளையும் இனம் கண்டு அவர்களும் தண்டிக்க படவேண்டும்.. வருங்காலத்தில் ஆந்திராவுக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் இவன் ஆபத்தானவன்
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-201311:14:55 IST Report Abuse
சித்தப்பா புலிப்பாண்டி தொக்கடியா, வருண் காந்தி பால் தாக்குறே, ராஜ் தாக்குறே போன்றோர்கள் பேசாத வன்முறை பேச்சே கிடையாது. அவர்களை கைது செய்ய திராணி இல்லை, அதற்காக நான் உவைசிக்கு வக்காலத்து வாங்கவில்லை, இஅவரது பேச்சில் வன்முறையை துண்டும் விதமாக இருக்குமானல் நிச்சயம் தண்டனை பெற வேண்டும், அதே வேளையில் எல்லோருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்