Name and shame Pakistan before the world at large: BJP on Indian soldiers' killing | பாகிஸ்தான் செயலுக்கு பா.ஜ., கண்டனம்| Dinamalar

பாகிஸ்தான் செயலுக்கு பா.ஜ., கண்டனம்

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பா.ஜ.,கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறுகையில், இந்த செயல் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது போல் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி சர்வதேச நாடுகளின் முன் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானின் செயல் இரு நாடுகளுக்கு இடையே உள்ள அமைதியை குலைப்பது போல் உள்ளது என கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - ngr,இந்தியா
09-ஜன-201318:19:39 IST Report Abuse
venkat பல நாடுகளின் முன்னிலையில் அவமனபடுத்தவேண்டும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை