சென்னை: கடந்த நவம்பர் 23ம் தேதி கட்சி பத்திரிகையில் எழுதிய கட்டுரை தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சென்னை முதன்மை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ளார். மேலும் கட்டுரை தொடர்பாக செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தனது மனுவில் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை தமிழ்நாட்டின் தொழில் துறை இன்று கேள்வி குறியாகி கொண்டிருகின்றது அனைத்து பஞ்சாலை தொழில்களும் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருகின்றன , இவர்களை தக்க வைக்க "நத்தை" அமைச்சருக்கு மின்சாரம் தர வழி இல்லை ஆனால் இப்படி யாராவது குறை சொல்பவர்கள் மீது வழக்கு போடுவதற்கு மட்டும் உங்களை இந்த அம்மையார் பயன் படுத்தி கொண்டிருகின்றார் ? அனைத்து துறை அமைச்சர்களும் இதற்கு மட்டும்தான் பயன் என்று அம்மையார் நினைத்து அவர்களை இதற்க்கு பயன்படுத்தி கொண்டிருகின்றார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.