Advertisement
விஸ்வரூபம் டி.டி.எச்.,சில் வெளிவருவதால் யாருக்கும் பாதிப்பில்லை: கமல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,13:05 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 09,2013,13:08 IST

சென்னை: விஸ்வரூபம் படம் தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கமல், விஸ்வரூபம் படம் டி.டி.எச்.,சில் வெளிவருவதால் யாருக்கும் பாதிப்பில்லை. நியாயமான முறையில் வியாபாரம் செய்துள்ளேன். தியேட்டர்களுக்கு பாதிப்பில்லை. நேர்மையாக தொழில் செய்யும் தமக்கு யாரும் மிரட்டல் விடக்கூடாது. டி.டி.எச்.,சில் படம் வெளியிடுவது எனது புதியவழி. நாளை இதுவே பொதுவழியாகும் என கூறினார். மேலும் அவர், டி.டி.எச்.,சில் படம் வெளிவரும். எனது வசதிக்காக படம் வெளியிடுவதை தள்ளி வைத்துள்ளேன் என கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
Pugal - Kovai ,இந்தியா
09-ஜன-201319:56:25 IST Report Abuse
Pugal அரசுத் துரையின் நஷ்டங்களை ஈடு செய்ய, ரயில் கட்டணம் கொஞ்சூண்டு உயர்த்தியதும் ஆ ஊ அன்று ஆர்ப்பாட்டம் செய்யும் இந்தியன், சினிமா பார்க்க ஆயிரம் ரூபாயை எப்போதோ ஒதுக்கிவைத்து விட்டான். கமல் கவலையே பட வேண்டாம், DTH இல் பார்த்து விட்டு , மீண்டும் தியேட்டருக்கும் படம் பார்க்க வருவான், எனவே, தியேட்டர் உரிமையாளர்களும் கவலைப் பட வேண்டாம். விஸ்வரூபம் படம் பார்க்காதவனை ஓர் அதிசயப் பிறவி போல எல்லோரும் தள்ளி வைத்து விடுவார்கள். பொங்கலோ பொங்கல்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
thirumalai chari - chennai,இந்தியா
09-ஜன-201319:28:47 IST Report Abuse
thirumalai chari ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுக்க மக்கள் ஒன்றும் பழைய முட்டாள்கள் அல்ல. கோவிந்தா..கோவிந்தா. மூன்று சதவீத வரி ஏழைகளின் அதாரத்திர்க்காக கொடுக்க மனமில்லாத உங்களுக்கு தக்க பாடம் மக்கள் புகட்டுவார்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
HARINI - Madurai,இந்தியா
09-ஜன-201318:38:51 IST Report Abuse
HARINI விஸ்வரூபம் திரைப்படம் DTH -ல் வெளிவருவதால் திரைஅரங்கு உரிமையாளர்களுக்கு எந்தவகையில் நஷ்டம் என்பதை ஏன் யாரும் விளக்கவில்லை. ஒரு தயாரிப்பாளர் தான் விரும்பும்வகையில் திரைப்படத்தை வெளியிடுவதை யாரும் தடுக்க முடியாது. இதை எப்படி ஒரு பிரச்சனை ஆக்குகிறார்கள் என்பது புரியவில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Mokkaiyan - Bengaluru,இந்தியா
09-ஜன-201317:26:06 IST Report Abuse
Mokkaiyan என்ன உங்கள் வசதி ?. உட்கார்ந்து பார்க்க நேரமில்லையா...?. பணிந்து போனது கோழைத்தனம் அல்ல . பயந்தாங்கொள்ளி தனம் . உங்களை நம்பி ஆயிரம் ரூபாய் கட்டியவர்கள் இளித்தவாயர்களா....?.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.