E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பாக்., தாக்குதலை ஏற்க முடியாது: சல்மான் குர்ஷித்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 ஜன
2013
14:16
பதிவு செய்த நாள்
ஜன 09,2013 14:15

புதுடில்லி: இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தாஸ் ராணுவத்தினர் கொன்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். மேலும்அவர், இந்த செயல், இருநாட்டு உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாதிக்கும் என கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - delhi,இந்தியா
09-ஜன-201319:31:27 IST Report Abuse
Krish ஏற்க முடியாது சரி ... அதுக்கு நீங்க பதிலுக்கு என்ன செய்ய போறீங்க?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
navneth - hyderabad,இந்தியா
09-ஜன-201320:19:54 IST Report Abuse
navnethஒன்னும் இல்லை...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
09-ஜன-201319:09:21 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பேடி அரசு கண்டனம் தெரிவித்து விட்டது. அடுத்த பிரச்சனை ரயில் கட்டண உயர்வு, காஸ், டீஸல் உயர்வு - இதில் மக்கள் இந்த பாகிஸ்தான் அத்து மீறலை மறந்து விடுவார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
09-ஜன-201315:25:26 IST Report Abuse
Tamilarasu Rajakkili என்ன ஏற்க முடியாது... தூக்கி போட்டு மிதிப்பதை விட்டுட்டு என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது... மானகெட்டவர்கள்..சொரணை இல்லாத அரசியல் வாதிகள் என்பதை நிரூபித்தமைக்கு நன்றி....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
09-ஜன-201314:57:43 IST Report Abuse
Ram Sekar ஏற்க முடியாது, வன்மையாக கண்டிக்கிறோம். எச்சரிக்கிறோம், இப்படி சொல்லியே ஒன்றும் செய்யாமல் இருங்கடா. இத்தாலி கம்பெனி அப்புறம் வோட்டு வேணுமுல்ல. உங்களுக்கு 2014 தேர்தல்ல வோட்டு இல்ல வேட்டு இருக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.