புதுடில்லி: ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பன்சால் கூறினார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2ம் வகுப்பு கட்டணங்கள் கி.மீ.,க்கு 10 பைசாவும், 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில்களில் கி.மீ.,க்கு 6 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு வரும 21 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில் கட்டண உயர்வு மூலம் 12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.