புதுடில்லி: நிதித்துறை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் தாக்ரு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1979ம் ஆண்டு குஜராத் கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., பேட்ச் அதிகாரியான இவர் தற்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது நிதித்துறை செயலாளராக இருக்கும் தினேஷ் குமார் மிட்டல் ஓய்வு பெறுவதை முன்னிட்டு தாக்ரு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.