9 special team form | கொள்ளை தொடர்பாக 9 தனிப்படைகள் அமைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளை தொடர்பாக 9 தனிப்படைகள் அமைப்பு

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரையில் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் ஜோதி ரபேல், வினோத்குமார் ஆகியோரிடம் 6 பேர் கொண்ட கும்பல் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.1.15 கோடி என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்படை கேரளா சென்று விசாரணை நடத்த உள்ளது. மற்றொரு தனிப்படை வியாபாரிகள் வந்த பஸ் பயணிகள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை