delhi court slams police | டில்லி போலீசாருக்கு ஐகோர்ட் கண்டனம்| Dinamalar

டில்லி போலீசாருக்கு ஐகோர்ட் கண்டனம்

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையின் போது, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நாளன்று பணியிலிருந்த போலீசார் குறித்த பெயர்களை ஏன் இன்னும் வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நீதிபதிகள், போலீஸ் கமிஷனர் அல்லது டி.சி.பி., மீது தவறு ஏதும் இல்லையா? என்றும், எந்த போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம் எனவும் நீதிபதிகள் கூறினர். இதனிடையே மாணவி கற்பழிப்பு வழக்கு ரகசியமாகவும், வழக்கு விசாரணை குறித்து செய்தி வெளியிடவும் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை